யூனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யூனியா, அப்போஸ்தலனாகிய பவுலால் மிகவும் மதிக்கப்பட்ட மற்றும் பாராட்டப் பட்ட ஒன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கிறிஸ்தவப் பெண் . பவுல் யூனியாவை அப்போஸ்தலரக் குறிப்பிடுகிறார். பல புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், யுனியா ஒரு பெண் என்று ஒரு மித்து கருதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனியா&oldid=2403567" இருந்து மீள்விக்கப்பட்டது