யூட்டர்சென்
Appearance
| |||
யூட்டர்சென் (Uetersen) எனப்து ஜெர்மனியின் வட பகுதியில் பின்னெபேர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஹாம்பூர்க் நகரில் இருந்து 30 கிமீ வடமேற்கே, எல்ம்ஷோர்ன் நகரில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
- மக்கள் தொகை: 17.866 (2006)
- பரப்பளவு: 11,43 கிமீ²