உள்ளடக்கத்துக்குச் செல்

யுகே யுகின் பாரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுகே யுகின் பாரதம் (Yuge Yugeen Bharat) என்பது இந்தியாவின் தில்லியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகமாகும். இதன் பணிகள் முடிவடைந்து செயல்படும்போது இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும்.[1] இந்த அருங்காட்சியகம் 117,000 சதுர மீட்டர் பரப்பளவில் 950 காட்சி அறைகள் கொண்டது.[2] தற்பொழுது செயல்படும் இந்தியத் தேசிய அருங்காட்சியகம் தேசிய அருங்காட்சியகமாக இங்குச் செயல்படும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seth, Harshit (2023-07-27). "Delhi To Soon Have World's Largest Museum 'Yuge Yugeen Bharat'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  2. Deshpandey, Priyanka. "'Yuge Yugeen Bharat' will beat these 5 museums to become biggest in the world" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  3. Anand, Nisha (2023-07-27). "World's largest museum 'Yuge Yugeen Bharat' to come up in Delhi. Check details" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகே_யுகின்_பாரதம்&oldid=3868450" இலிருந்து மீள்விக்கப்பட்டது