யுகிரோ மாட்சுமோட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகிரோ மாட்சுமோட்டோ
松本行弘 (まつもとゆきひろ)
பிறப்பு14 ஏப்ரல் 1965 (1965-04-14) (அகவை 58)
தேசியம்ஜப்பான்
பணிநிரலாளர்
அறியப்படுவதுரூபி
பிள்ளைகள்4

யுகிரோ மாட்சுமோட்டோ (Yukihiro Matsumoto) ரூபி மொழியை உருவாக்கினார். ரூபி 1995 ஆம் ஆண்டு வெளியானது. யுகிரோ மாட்சுமோட்டோ இப்போது இரோகு நிறுவனத்தில் பணிப்புரிகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகிரோ_மாட்சுமோட்டோ&oldid=2720792" இலிருந்து மீள்விக்கப்பட்டது