யஷ்வந்து சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யஷ்வந்து சிங் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினராக இருந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகினா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர்.[1] இவர் 1962-ஆம் ஆண்டு மார்ச்சு முதலாம் நாளில் பிறந்தார். இவர் மருத்துவத் துறையில் பணியாற்றுகிறார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யஷ்வந்து_சிங்&oldid=3226146" இலிருந்து மீள்விக்கப்பட்டது