ம. இரஞ்சித்
தோற்றம்
![]() | |||||||||||||||||||||
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியா | ||||||||||||||||||||
பிறந்த நாள் | 30 சனவரி 1986 | ||||||||||||||||||||
பிறந்த இடம் | சன்னானிகாடு, கோட்டயம், கேரளா, இந்தியா | ||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | முத்தாண்டல் | ||||||||||||||||||||
சாதனைகளும் பட்டங்களும் | |||||||||||||||||||||
தன்னுடைய சிறப்பானவை | 17.30 மீ (பங்களூரு 2016) | ||||||||||||||||||||
|
இரஞ்சித் மகேசுவரி (Renjith Maheśwary) அல்லது ம.இரஞ்சித் (பிறப்பு 30 ஜனவரி 1986) ஓர் இந்திய முத்தாண்டல் வீரர் ஆவார். இவர் கேரள மாநிலக் கோட்டயத்தைச் சேர்ந்தவர்.[1] 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆசிய வெற்றியாளர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Foul end to Renjith Maheshwary's Olympic campaign". Retrieved 2012-08-07.