மௌனி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மௌனி ராய்
Mouni Roy at TSA.jpg
பிறப்பு28 செப்டம்பர் 1985 (1985-09-28) (அகவை 35)
கூச் பீகார்,மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகர், நடன கலைஞர்
செயற்பாட்டு 
காலம்
2007—தற்போது

மௌனி ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும் மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் பிரபலமாய் அறியப்படுகிறார். [1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

எண் திரைப்படத்தின் பெயர் வெளியான வருடம்
1 ஹீரோ ஹிட்லர் இன் லவ் 2011
2 தும் பின் 2 2016
  1. "மௌனி ராய்". tvgupshup.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனி_ராய்&oldid=3078206" இருந்து மீள்விக்கப்பட்டது