மோல் வரைபடம்
Appearance
வேதியியலில் மோல் வரைபடம் (mole map) என்பது மோல் நிறை, ஒரு மோலில் உள்ள துகள்களின் எண்ணிக்கை, சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் காரணிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு வழங்கும் குறிப்பு பட்டியலின் வரைபட விளக்கம் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kenkel, John (2011-07-08). Basic Chemistry Concepts and Exercises (in ஆங்கிலம்). CRC Press. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1338-6.
- ↑ The Science Teacher (in ஆங்கிலம்). Vol. 67. American Science Teachers Association. 2000. p. 38.
- ↑ "4.10: Mole Road Map". Chemistry LibreTexts (in ஆங்கிலம்). 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.