உள்ளடக்கத்துக்குச் செல்

மோலோசோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோலோசோனைடுகளின் பொதுக் கட்டமைப்பு

மோலோசோனைடு (Molozonide) என்பது 1,2,3-டிரையாக்சோலேன் சேர்மமாகும் [1]. மோலோசோனைடுகள் ஓசோன்பகுப்பில் நிகழும் பிளவின் போது ஓசோனைடு அணைவுகளின் இடைநிலை முன்னோடிகளாக நிலையின்றி மாற்றமடைகின்றன [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "molozonides". Compendium of Chemical Terminology Internet edition.
  2. McMurry, John (2004). Organic Chemistry, 6th ed. Belmont: Brooks/Cole. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-38999-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோலோசோனைடு&oldid=2393162" இலிருந்து மீள்விக்கப்பட்டது