மோரண்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரண்டெல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-மீதைல்-2-[(E)-2-(3-மீதைல்தையோபான்-2-ஆல்)ஈத்தனைல்]-5,6-டைஹைட்ரோ-4H-பைரிமிடின்
வேறு பெயர்கள்
மோரண்டெல் டார்டாரேட்; பாராடெக்ட்
இனங்காட்டிகள்
20574-50-9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5353792
SMILES
  • CC1=C(SC=C1)C=CC2=NCCCN2C
UNII 7NJ031HAX5
பண்புகள்
C12H16N2S
வாய்ப்பாட்டு எடை 220.33 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மோரண்டெல் (Morantel) என்பது கால்நடைகளில் காணப்படும் ஒட்டுண்ணி புழுக்களை அகற்றப் பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். இது ஒட்டுண்ணிகளின் நரம்பு மண்டலத்தினைப் பாதிக்கின்றது. இந்த மருந்து அசிடைல்கொலினெஸ்டரேசினை தடுக்கும் செயலைச் செய்கின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MORANTEL: SAFETY SUMMARY for VETERINARY use in Cattle, Sheep, Goats, and Horses. Poisoning, intoxication, overdose, antidote". PARASITIPEDIA.net. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரண்டெல்&oldid=3120160" இலிருந்து மீள்விக்கப்பட்டது