மோனிகா மாலிக்
மோனிகா மாலிக் | |
---|---|
பிறப்பு | 5 நவம்பர் 1993 இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | தடகள விளையாட்டு, வளைதடிபந்தாட்டம் |
பணியகம் | இந்தியத் தொடருந்துத் துறை |
உயரம் | 5' 3" (160 செமீ) |
எடை | 50 கிலோ |
மோனிகா மாலிக் (Monika Malik) (பிறப்பு: 5 நவம்பர் 1993) ஆரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2014 ஆசிய விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1] இவர் இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Monika Malik | Field Hockey | Athlete Preview | SPORTTU Asian Games" இம் மூலத்தில் இருந்து 2016-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160823020707/http://asiangames.sporttu.com/athletes/monika-malik-2995371/preview. பார்த்த நாள்: 2016-08-17.
வெளி இணைப்புகள்[தொகு]
- "When bronze of women’s hockey team shone the brightest here". The Indian Express. 2014-10-02. http://indianexpress.com/article/cities/chandigarh/when-bronze-of-womens-hockey-team-shone-the-brightest-here/. பார்த்த நாள்: 2016-08-17.
- "18-member Indian women's hockey squad announced for FIH Champions Challenge". http://www.sportskeeda.com/hockey/18-member-indian-womens-hockey-squad-fih-champions-challenge. பார்த்த நாள்: 2016-08-17.
- "Monika". Hockey India. 1993-11-05 இம் மூலத்தில் இருந்து 2017-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170203104219/http://hockeyindia.org/team/monika-malik-3.html. பார்த்த நாள்: 2016-08-17.