மோசரபு மொழி
தோற்றம்
| Mozarabic | |
|---|---|
| لتن לטן Latinus/Latino | |
| பிராந்தியம் | Iberia |
| Extinct | by the Late Middle Ages |
Indo-European
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | roa |
| ISO 639-3 | mxi |

மோசரபு மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது ஐபீரிய மூவலன்தீவில் வாழ்ந்த இசுலாமியரால் பேசப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி 14ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டது. இம்மொழி அரபு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்பட்டது.