உள்ளடக்கத்துக்குச் செல்

மோசமான திரைப்படத்திற்கான தங்க ராஸ்பெரி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசமான திரைப்படத்திற்கான தங்க ராஸ்பெரி விருது
விளக்கம்மோசமான திரைப்படம்
நாடுஅமெரிக்கா
வழங்குபவர்தங்க ராஸ்பெரி விருது நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1980
இணையதளம்www.razzies.com

மோசமான படத்திற்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவில் முந்தைய ஆண்டின் மிக மோசமான திரைப்படத்திற்காக இவ்விருது வழங்கப்படும். நடந்த 38 விழாக்களில், மோசமான திரைப்படத்திற்காக மொத்தம் 197 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, அதில் 41 படங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளன.

விருதைப் பெற்ற படங்கள்

[தொகு]
  • 1980 - கான்ட் ஸ்டாப் தி மியூசிக்
  • 1981 - மம்மி டியரஸ்ட்
  • 1982 - இன்சான்
  • 1983 - தி லோன்லி லேடி
  • 1984 - பொலிரோ
  • 1985 - ராம்போ: தி பர்ஸ்ட் பிளட்
  • 1986 - ஹாவர்ட் தி டக், அண்டர் தி செர்ரி மூன்
  • 1987 - லியோநார்ட் பார்ட் 6
  • 1989 - காக்டெய்ல்
  • 1990 - ஸ்டார் டிரெக் : தி பைனல் பிரான்டையர்[1]
  • 1991 - ஹட்சன் ஹாக்[2]
  • 1992 - சைநிங்க் த்ரூ[3]
  • 1993 - இன்டீசன்ட் பிரப்போசல்[4]
  • 1994 - கலர் ஆப் தி நைட்[5]
  • 1995 - ஷோ கேர்ல்ஸ்[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2019-05-15.
  2. https://www.upi.com/Archives/1992/03/29/Razzies-vote-Hudson-Hawk-years-worst-film/7234701845200/
  3. https://www.upi.com/Archives/1993/02/15/Razzies-nominations/5655729752400/
  4. https://www.upi.com/Archives/1994/03/20/Indecent-Proposal-wins-Razzie-as-worst-film/2318764139600/
  5. https://www.upi.com/Archives/1995/03/26/Razzie-Awards-dis-honor-Color-of-Night/1131796194000/
  6. https://www.deseretnews.com/article/479575/SHOWGIRLS-REAPS-RECORD-HARVEST-OF-7-RAZZIE-AWARDS.html[தொடர்பிழந்த இணைப்பு]