மோகவீரர்
Appearance
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கர்நாடகம் | |
மொழி(கள்) | |
துளு | |
சமயங்கள் | |
இந்து சமயம் |
மோகவீரர் என்றழைக்கப்படுவோர் துளு, மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் துளுநாட்டை சேர்ந்த மீனவர் ஆவர்.