மொருலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொருலா என்பது கருமுட்டையின் தொடக்கநிலைக் கட்டமாகும். இந்நிலையில் 16-32 கருமூட்டைகள்[1][2] கருமுட்டை பிளத்தலின் பொழுது உருவாகி, மல்பெரிக் கொட்டையளவுக்கு வளர்ந்திருக்கும். இலத்தீன மொழியில் மொராசு(மொராஸ்) எனில் மல்பெரி எனப்பொருள்படும். எனவே இக்கட்டம் மொருலா எனப்பட்டது.[3] இக்கட்டத்தில் இது சற்று நீட்சியடைந்த ஒரு நீள்முட்டை வடிவத்தைப் பெறும்.

மேலும் காண்க[தொகு]

கருப்பிளவு (பாலூட்டிகள்)

கருமுட்டை (கருவணு)

மேற்கோள்[தொகு]

  1. Schoenwolf, Gary C. (2015). Larsen's human embryology (Fifth ed.). Philadelphia, PA: Churchill Livingstone. pp. 35–36. ISBN 9781455706846.
  2. Gauster M, Moser G, Wernitznig S, Kupper N, Huppertz B (June 2022). "Early human trophoblast development: from morphology to function". Cellular and Molecular Life Sciences. 79 (6): 345. doi:10.1007/s00018-022-04377-0. PMC 9167809. PMID 35661923.
  3. Lawrence S., Sherman; et al., eds. (2001). Human embryology (3rd ed.). Elsevier Health Sciences. p. 20. ISBN 978-0-443-06583-5.
விலங்கியல் மேல்நிலை முதலாம் ஆண்டு, பக்கம் 176, பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொருலா&oldid=3864836" இலிருந்து மீள்விக்கப்பட்டது