மொகம்மத் அசுதுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொகம்மத் அசுதுல்லா (Mohammed Asdullah) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஒலிம்பிக் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் 77 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ASDULLAH Mohammed Zakir". Melbourne 2006 Commonwealth Games Corporation. மூல முகவரியிலிருந்து 28 அக்டோபர் 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகம்மத்_அசுதுல்லா&oldid=3225957" இருந்து மீள்விக்கப்பட்டது