மைந்தன் (திரைப்படம்)
Appearance
மைந்தன் | |
---|---|
இயக்கம் | ஜர்னலிஸ்ட் புகழேந்தி |
தயாரிப்பு | கே. என். நடராஜன் |
இசை | தேவா |
நடிப்பு | செல்வா நிரோஷா நெப்போலியன் பாண்டியன் சின்னி ஜெயந்த் வாகை சந்திரசேகர் ஜெயந்தி மஞ்சுவாணி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மைந்தன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செல்வா நடித்த இப்படத்தை ஜர்னலிஸ்ட் புகழேந்தி இயக்கினார்.