மைத்ரேயன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 21, 1955 |
அரசியல் கட்சி | அதிமுக |
இருப்பிடம் | சென்னை |
மைத்ரேயன் இந்திய மேலவையின் அதிமுக உறுப்பினர். இவர் தமிழ்நாட்டின் அதிமுக கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர். இவரது பதவிக்காலம் 2013 ஜூலை மாதத்துடன் முடிகிறது
![]() | இது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |