மைதீன் சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவிஞர் மைதீன் சுல்தான் மலேசியா, கோலாலம்பூரில் வசித்துவரும் இவர் 20 ஆண்டுகளாக மலேசிய தொலைக்காட்சிச் செய்திகளை வாசித்தவரும், விளையாட்டுப் போட்டி நேரடி வர்ணனையாளரும், 2011ல் மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டுச் செயலாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • மைதீன் சுல்தான் கவிதைகள்
  • மைதீன் சுல்தான் சிறுகதைகள்
  • அரங்கக் கவிதைகள்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதீன்_சுல்தான்&oldid=2074230" இருந்து மீள்விக்கப்பட்டது