மைக்கோலாஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைக்கோலாஜியா ஒரு ஒப்பார் குழு மீளாய்வுக்கான அறிவியல் இதழ். இவ்விதழில் பூஞ்சை மற்றும் லைக்கன்கள் பற்றிய எல்லா தகவல்களும் வெளியிடப்படுகின்றன. 1909-ல் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என வருகின்றது. நியுயார்க் தாவரவியல் பூங்காவால ;வெளியிடப்பட்டு வருகின்றது. இதன்பதிப்பாளர் வில்லியம் மூர்ரிங். இவ்விதழ் அமெரிக்காவின் பூஞ்சையியல் சழுகம் சார்ந்த அலுவலக இதழாக இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. மைக்கோலாஜிக்கல் இதழானது மிகப்பெரியது(14 பாகங்கள் 1885-1908) மேலும் மைக்கோலாஜிக்கல் அறிவிப்பு 7 பாகற்களைக் கொண்டது(1903-1908). மைக்N;காலாஜிக்கல் அறிவிப்பின் முதல் பாகம் ஒகியோ மைக்N;காலாஜிக்கல் அறிவிப்பு.


தலைமை தொகுப்பாளர்கள்[தொகு]

பின்வரும் நபர்கள் இதழின் தலைமை தொகுப்பாளர்கள் உள்ளனர்:

சுருக்கம் மற்றும் அடைவு[தொகு]

பின்வரும் தரவுத் தளங்களில் சுருக்கம் மற்றும் அட்டவணையிடுகிறது:

குறிப்புகள்[தொகு]

  • Dearness, J (1938). "The background of mycology and of Mycologia: both should be more widely known". Mycologia 30 (2): 111–19. doi:10.2307/3754550. 
  • Farr, ML (1982). "Developmental studies on the MSA". Mycologia 74 (1): 1–19. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கோலாஜியா&oldid=2327797" இருந்து மீள்விக்கப்பட்டது