மைக்கேல் மாயிஸ்ட்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கேல் மாயிஸ்ட்லின்
பிறப்பு 30 செப்ட்ம்பர் 1550
இறப்பு 20 அக்டோபர் 1631
நாடு ஜெர்மனி
அறியப்படுவது வானியலாளர்

மைக்கேல் மாயிஸ்ட்லின் (Michael Maestlin அல்லது Mästlin, Möstlin அல்லது Moestlin) (30 செப்ட்ம்பர் 1550 – 20 அக்டோபர் 1631) ஜெர்மனியைச் சேர்ந்த வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். புகழ்பெற்ற வானியலாளரான ஜோகனான்ஸ் கெப்ளர் இவருக்கு மாணவர் ஆவார். [1] இவர் கல்லூரியில் இறையியல், கணிதவியல், வானியல் ஆகியவற்றைக் கற்றார். பின்னர் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக 47 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1582 ஆம் ஆண்டு வானியல் பற்றிய அறிமுக நூலை எழுதினார். இதுவே இவரது புகழ்பெற்ற நூலாகும். இவர் தம் மாணவரும் வானியலாளருமான கெப்ளருக்கு எழுதியக் கடிதத்தில் பொன் விகிதம் பற்றியும் அதன் மதிப்பு தோராயமாக 0.6180340 எனவும் முதன் முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kuhn, Thomas (1957 (copyright renewed 1985)). The Copernican Revolution. Harvard University Press. p. 187. ISBN 0-674-17103-9. 
  2. J J O'Connor and E F Robertson, The Golden ratio, 2001, The first known calculation of the golden ratio as a decimal was given in a letter written in 1597 by Michael Maestlin, at the University of Tübingen, to his former student Kepler. He gives "about 0.6180340" for the length of the longer segment of a line of length 1 divided in the golden ratio. The correct value is 0.61803398874989484821... The mystical feeling for the golden ratio was of course attractive to Kepler, as was its relation to the regular solids. History.mcs.st-andrews.ac.uk