மேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ் (Maze Runner: The Scorch Trials, புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர்: மோசமான வழித்தடங்கள்) 2015 ல் வெளிவந்த அறிவியல் புனைகதை  திரைப்படம் ஆகும் . இந்த திரைப்படம் 2014 ல் வெளிவந்த தி மேஸ் ரன்னர் திரைப்படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்தது டிலான் ஓ'பிரையன் , தோமஸ் சாங்ஸ்டர், வில் போல்டர் பாட்ரிசியா கிளார்க்ஸன் என பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் . இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 332 மில்லியன் டாலர்கள் வசூலை குவித்தது .[1]

கதையின் சுருக்கம்[தொகு]

இந்த திரைப்படத்தின் முந்தைய திரைப்படமான தி மேஸ் ரன்னர் திரைப்படத்தை தொடர்ந்து புதிர் கட்டிடத்தில் இருந்து  தாமஸ் மற்றும் குழுவினர் தப்பிச்சென்று வெளியே வந்த சம்பவங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் கதை நகர்கிறது தாமஸ் அவரது குழுவினருடன் புதிர்க்கட்டிடத்தில் இருந்து தப்பிச்செல்லும்போது அவரும் அவரது குழுவினரும் ஒரு பாதுகாப்பு அமைப்பினால் காப்பாற்றப்படுகின்றனர் , ஆனால் அந்த பாதுகாப்பு அமைப்பு ஒரு மோசமான ஆராய்ச்சிக்கூட அமைப்பு என்பதை புரிந்துகொண்ட தாமஸ் அந்த அமைப்பில் இருந்து அவரின் குழுவினருடன் வெளியேறி மோசமான பாதைகளில் உடைந்துபோன கட்டிடங்கள் என இன்னொரு உலகத்தில் தீநுண்மத்தால் பாதிக்கப்பட்ட அரக்க குணமுள்ள நினைவற்ற மனிதர்களால் தாக்கப்பட்டாலும் கடைசியில் இன்னும் பாதிப்பு இல்லாமல் மோசமானவர்களாக மாறாத இன்னொரு பாதிக்கப்படாத நல்ல மனிதர்களின் அமைப்பால் காப்பாற்றப்படுகின்றனர் .

நடிகர்கள்[தொகு]

  • டிலான் ஓ'பிரையன்
  • கயா ஸ்காடெல்ரியோ
  • தோமஸ் சாங்ஸ்டர்
  • வில் போல்டர்
  • பாட்ரிசியா கிளார்க்ஸன்

அடுத்த பாகம்[தொகு]

இந்த திரைப்படத்தின் அடுத்த பாகமாக மற்றும் கடைசி திரைப்படமாக வெளிவந்த மேஸ் ரன்னர் : தி டெத் கியூர் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது

மேற்கோள்கள்[தொகு]