மேகி கிரேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகி கிரேஸ்
20120712 Maggie Grace @ Comic-con cropped.jpg
பிறப்பு செப்டம்பர் 21, 1983 (1983-09-21) (அகவை 35)
ஒகையோ
அமெரிக்கா
பணி நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–இன்று வரை

மேகி கிரேஸ் (ஆங்கிலம்:Maggie Grace) (பிறப்பு: செப்டம்பர் 21, 1983) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, டேகின் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகி_கிரேஸ்&oldid=2219813" இருந்து மீள்விக்கப்பட்டது