மேகவதி சுகர்ணோபுத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகவதி சுகர்ணோபுத்திரி
5வது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
23 சூலை 2001 – 20 அக்டோபர் 2004
Vice Presidentஹம்சா ஹஸ்
8வது துணை குடியரசுத் தலைவர்
பதவியில்
21 அக்டோபர் 1999 – 23 சூலை 2001
குடியரசுத் தலைவர்அப்துர்ரகுமான் வாகித்
தலைவர், போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
15 பிப்ரவரி 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மேகவதி சீதாவதி சுகர்ணோபுத்திரி

23 சனவரி 1947 (1947-01-23) (அகவை 77)
யோக்யகர்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிபோராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சி
துணைவர்(s)
சுரிந்திரோ சுப்ஜார்சோ
(தி. 1968; இற. 1970)

ஹசன் கமால் அகமது ஹசன்
(தி. 1972; annulled 1972)

தௌபீக் கியாமஸ்
(தி. 1973; இற. 2013)
பிள்ளைகள்முகமது ரிஸ்கி பிரதமா
முகமது பிரனந்தா பிரபோவோ
புவன மகாராணி
பெற்றோர்s
முன்னாள் கல்லூரிபட்ஜாத்ஜரான் பல்கலைக்கழகம்
இந்தோனேசியா பல்கலைக்கழகம்
கையெழுத்து
மகள்கள் மேகவதி சுகர்ணோபுத்திரி மற்றும் குண்டூருடன் , அதிபர் சுகர்ணோ இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்தியை வரவேற்கும் காட்சி

மேகவதி சுகர்ணோபுத்திரி (Diah Permata Megawati Setiawati Soekarnoputri) (பிறப்பு:23 சனவரி 1947), இவர் 23 சூலை 2001 முதல் 20 அக்டோபர் 2004 முடிய இந்தோனேசியாவின் 5வது குடியரசுத் தலைவராகவும், நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர். முன்னர் இவர் இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக 21 அக்டோபர் 1999 முதல் 23 சூலை 2001 முடிய பதவி வகித்தார். இவர் போராட்டத்திற்கான இந்தோனேசியா ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது தந்தை சுகர்ணோ இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக 18 ஆகத்து 1945 முதல் 12 மார்ச்சு 1967 வரை பதவி வகித்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகவதி_சுகர்ணோபுத்திரி&oldid=3890524" இலிருந்து மீள்விக்கப்பட்டது