மேகன் ராபினோ
Jump to navigation
Jump to search
சுய விவரம் | |||
---|---|---|---|
முழுப்பெயர் | மேகன் அன்னா ராபினோ | ||
பிறந்த தேதி | சூலை 5, 1985[1] | ||
பிறந்த இடம் | ரிட்டிங், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள். | ||
ஆடும் நிலை | நடுக்கள வீரர், அகல நடுக்கள வீரர் | ||
கழக விவரம் | |||
தற்போதைய கழகம் | Reign FC | ||
எண் | 15 | ||
இளநிலை வாழ்வழி | |||
2002–2005 | Elk Grove Pride | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | அணி | தோற்.† | (கோல்)† |
2009–2010 | Chicago Red Stars | 38 | (3) |
2011 | Philadelphia Independence | 4 | (1) |
2011 | magicJack | 10 | (3) |
2011 | Sydney FC | 2 | (1) |
2012 | Seattle Sounders Women | 2 | (0) |
2013–2014 | Olympique Lyonnais | 28 | (8) |
2013– | Reign FC | 75 | (37) |
தேசிய அணி‡ | |||
2003–2005 | United States U-20 | 21 | (9) |
2006– | United States | 158 | (50) |
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 8, 2019. அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்). |
மேகன் அன்னா ராபினோ (/rəˈpiːnoʊ/ (கேட்க); born ஜூலை 5, 1985) ஒரு அமெரிக்க தொழில்முறை கால்பந்து நடுக்கள வீரர் மற்றும் அகல நடுக்கள வீரர் ஆவார். அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் சார்பாக இவர் 2019 பிக்பா மகளிர் உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த 34 வயதுடைய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் போட்டிகளில் 6 கோல்களுடன் தங்க காலணி விருதை வென்றார்.