மெரியண்டா செங்கப்பா நானையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெரியண்டா செங்கப்பா நானையா (M.C. Nanaiah) கர்நாடகா மாநில இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பணிகளில்  தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.[2][3][4] மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்த பிறகு, 2018 இல் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். இவர் ஐந்து முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், முன்னாள் சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். ‘நெனப்புகலு மாசுவ முன்’ (நினைவுகள் மறையும் முன்) என்ற நானையாவின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகத்தை 2005ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார்.[1]

அங்கீகாரமும் விருதுகளும்[தொகு]

  • இராமகிருட்டிணா எக்டே விருது[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Biography of an honest politician". The New Indian Express. 24 April 2010. http://www.newindianexpress.com/lifestyle/books/2010/apr/24/biography-of-an-honest-politician-149869.html. 
  2. "After 35 years, Nanaiah to re-join Cong on March 25". Deccan Herald. 17 March 2018. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.
  3. "M C Nanaiah: JD(S) veteran M C Nanaiah may join Congress". The Times of India. 24 January 2018. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/jds-veteran-m-c-nanaiah-may-join-congress/articleshow/62629093.cms. 
  4. 4.0 4.1 "Ramakrishna Hegde award presented to M C Nanaiah". News18. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.