உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யியல் ஏரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்யியல் ஏரணம் (Philosophical logic) என்பது மெய்யியல் பிரச்சனைகளைத் தீர்க்கவோ அல்லது அது குறித்த விவாதத்தை மேம்படுத்தவோ மரபார்ந்த வழியில் பயன்படுத்தப்பட்டு வந்த , அங்கீகரிக்கப்பட்ட ஏரண முறைகள் உள்ளடங்கிய மெய்யியல் புலத்தினைக் குறிப்பனவாகும் . இவற்றுள் சைபில் வோல்ஃபிராம் என்பவர்

வாதம், பொருள், உண்மை ஆகியன பற்றிய படிப்பு என்றும், கோலின் மெக்கின் என்பவர் அடையாளம், இருத்தல், அறிக்கையிடல், தேவை, மற்றும் உண்மை ஆகியனவற்றையும் மெய்யியல்   பாடப் புத்தகத்தின் முக்கியத் தலைப்புகளாக முன்னிலைப் படுத்துகின்றனர்

மெய்யியல் ஏரணம் என்பது மரபார்ந்த, மரபு சார் ஏரணம் என்பனவற்றின் நீட்சிகளையும், மாற்றுகளையும் குறிப்பிடும்  மரபுசாரா ஏரணத்தையும் விளக்குகிறது. இவை ஜான் பி. பர்கஸ் எழுதிய ஃபிலாசஃபிக் லாஜிக்  ,   தி ப்ளாக்வெல் கம்பேனியன் டு ஃபிலாசஃபிக் லாஜிக், அல்லது  டோவ் எம். கப்பே மற்றும் ஃபரான்ஸ் கியுந்தனர் ஆகியோர் தொகுத்த  பல் தொகுதி கொண்ட ஹேன்ட்புக் ஆஃப் ஃபிலாசஃபிக் லாஜிக் ஆகிய பிரதிகளில் மிகுந்த கவனம் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யியல்_ஏரணம்&oldid=3415311" இலிருந்து மீள்விக்கப்பட்டது