மெத்தில் பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் பெர்குளோரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் பெர்குளோரேட்டு
வேறு பெயர்கள்
பெர்குளோரிக் அமிலம், மெத்தில் எசுத்தர்;
இனங்காட்டிகள்
17043-56-0[1]
ChemSpider 10179111
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12776836
பண்புகள்
CH3ClO4
வாய்ப்பாட்டு எடை 114.485 கி/மோல்
தோற்றம் liquid
கொதிநிலை 52.0 °C (125.6 °F; 325.1 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை -14.8±18.7 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் பெர்குளோரேட்டு (Methyl perchlorate) என்பது CH3ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மற்ற பெர்குளோரேட்டுகள் போலவே மெத்தில் பெர்குளோரேட்டும் உயர் ஆற்றல் வேதிப்பொருளாகும். மேலும், இச்சேர்மம் நச்சுத்தன்மை மிகுந்த ஒரு ஆல்கைலேற்றும் முகவராகும். இதன் ஆவியை முகர நேர்ந்தால் மரணம் கூட ஏற்படும். அயோடோமெத்தேனை பென்சீனிலுள்ள வெள்ளி பெர்குளோரேட்டு கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்தினால் மெத்தில் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]