மெண்டாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெண்டாடா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. திமுருவலசா
 2. கூனேர்
 3. உத்தங்கி
 4. போரம்லோவா
 5. புலிகும்மி
 6. குந்தினவலசா
 7. சினமேடபல்லி
 8. பெதமேடபல்லி
 9. போரம்
 10. புச்சிராஜுபேட்டை
 11. சீலவலசா
 12. கொண்டலிங்காலவலசா
 13. காஜங்குட்டிவலசா
 14. மிர்த்திவலசா
 15. நிக்கலவலசா
 16. லோதுகெட்டா
 17. வங்கசோமிடி
 18. ஆண்ட்ரா
 19. ஜயதி
 20. இப்பலவலசா
 21. ஜக்குவா
 22. குர்ரம்ம வலசா
 23. பெதசாமலபல்லி
 24. படெவலசா
 25. ரபந்தா
 26. மீசாலபேட்டை
 27. கொம்பங்கி
 28. இத்தனவலசா
 29. சல்லபேட்டை
 30. காயிலம்
 31. அமராயவலசா
 32. சிந்தலவலசா
 33. மெண்டாடா
 34. பிட்டாட
 35. ஒணிஜா
 36. குர்ல தம்மராஜுபேட்டை
 37. அகுர்

அரசியல்[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சாலூர் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெண்டாடா&oldid=1794827" இருந்து மீள்விக்கப்பட்டது