மெசிட்டைல் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெசிட்டைல் புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
2-புரோமோமெசிட்டைலீன்
இனங்காட்டிகள்
576-83-0
ChemSpider 21112244
EC number 209-405-9
InChI
  • InChI=1S/C9H11Br/c1-6-4-7(2)9(10)8(3)5-6/h4-5H,1-3H3
    Key: RRTLQRYOJOSPEA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68473
SMILES
  • CC1=CC(=C(C(=C1)C)Br)C
UNII X99GJ54YDY Y
பண்புகள்
C9H11Br
வாய்ப்பாட்டு எடை 199.09 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.3220 கி/செ.மீ3
உருகுநிலை −1 °C (30 °F; 272 K)
கொதிநிலை 225 °C (437 °F; 498 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P332+313, P337+313, P362, P403+233, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெசிட்டைல் புரோமைடு (Mesityl bromide) (CH3)3C6H2Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். மெசிட்டிலின் எனப்படும் 1,3,5-மும்மெத்தில்பென்சீனின் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. மெசிட்டீலினின் ஒரு வளையத்திலுள்ள ஐதரசனுக்குப் பதிலாக இங்கு புரோமின் இடம்பெற்றிருக்கும். இச்சேர்மம் நிறமற்ற ஒரு எண்ணெயாகும். குறுக்கு இணைப்பு வினைகளுக்கான நிலையான எலக்ட்ரான் நிறைந்த அரைல் ஆலைடு அடி மூலக்கூறு சேர்மமுமாகும்.[2] மக்னீசியத்துடன் இது கிரிக்னார்டு வினைப்பொருளைக் கொடுக்க வினைபுரிகிறது. கிரிக்கனார்டு வினைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் டெட்ராமெசிட்டிலிரும்பு தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

மெசிட்டிலீனும் புரோமினும் நேரடியாக வினைபுரிந்து மெசிட்டைல் புரோமைடு உருவாகிறது.:[4]

(CH3)3C6H3 + Br2 → (CH3)3C6H2Br + HBr

மேற்கோள்கள்[தொகு]

  1. "2-Bromomesitylene". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Farina, Vittorio; Krishnamurthy, Venkat; Scott, William J. (1997). "The Stille Reaction". Organic Reactions. பக். 1–652. doi:10.1002/0471264180.or050.01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471264180. 
  3. Lee Irvin Smith (1931). "Isoodurene". Org. Synth. 11: 66. doi:10.15227/orgsyn.011.0066. 
  4. Lee Irvin Smith (1931). "Bromomesitylene". Org. Synth. 11: 24. doi:10.15227/orgsyn.011.0024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசிட்டைல்_புரோமைடு&oldid=3847799" இலிருந்து மீள்விக்கப்பட்டது