மெக்சிகோ தீவுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்சிகோ தீவுக்கூட்டம்

மெக்சிகோ தீவுகளின் பட்டியல் (List of islands of Mexico) என்று இங்குள்ள பட்டியல் முழுமை பெறாத பட்டியல் ஆகும்.[1] இணையப்பக்கத் தரவுகளின் படி, மொத்தம் 723 சிறு சிறு தீவுகள் உள்ளன. நில அமைப்புகளின் படி அவைகளைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். டைர்ரா டெல் பியூகோ (Tierra del Fuego) தீவின் மூன்றில் இரண்டு பங்கு நிலமானது சிலி ஆட்சி புரிகிறது. மீதமுள்ள பகுதியை அர்கெந்தீனா ஆட்சி புரிகிறது.[2]

பசிபிக் பெருங்கடலில் உள்ளவை[தொகு]

1) அமைதிப் பெருங்கடலில் உள்ள ஓசியானியாவின் தீவுகள்
Name Location Height Area
கிளாரியன் தீவு 18°21′32″N 114°43′19″W / 18.35889°N 114.72194°W / 18.35889; -114.72194 (Clarion Island) 335 m (1,099 அடி) 19.80 km2 (7.64 sq mi)
குடால்பே தீவு 29°1′51″N 118°16′48″W / 29.03083°N 118.28000°W / 29.03083; -118.28000 (Guadalupe Island) 1,298 m (4,259 அடி) 244 km2 (94 sq mi)
ரேவில்லாசியேடோ ஆர்சிபெலாகோ
(Revillagigedo Archipelago)
18°49′N 112°46′W / 18.817°N 112.767°W / 18.817; -112.767 (Revillagigedo) 1,130 m (3,707 அடி) 157.81 km2 (60.93 sq mi)
ரோகோ பர்டிடா 18°59′50″N 112°03′54″W / 18.99722°N 112.06500°W / 18.99722; -112.06500 (Roca Partida) 34 m (112 அடி) 800 m2 (8,600 sq ft)
ரோகாசு அலியோசு 24°57′31″N 115°44′59″W / 24.95861°N 115.74972°W / 24.95861; -115.74972 (Rocas Alijos) 34 m (112 அடி) <1,000 m2 (11,000 sq ft)
சாம் பெனடிக்டோ தீவு 19°18′16″N 110°48′52″W / 19.30444°N 110.81444°W / 19.30444; -110.81444 (San Benedicto Island) 332 m (1,089 அடி) 10 km2 (3.9 sq mi)
சோகோரோ தீவு 18°47′04″N 110°58′30″W / 18.78444°N 110.97500°W / 18.78444; -110.97500 (Socorro Island) 1,150 m (3,773 அடி) 132 km2 (51 sq mi)

2) கண்டத் திட்டுகளில் உள்ளவை

2.1) பசிபிக் பெருங்கடலின் ஓரங்களில் உள்ளவை.

2.2) கலிபோர்னியா வளைகுடாவில் உள்ளவை

2.3) கரீபியன் / மெக்சிகோவின் வளைகுடாவில் உள்ளவை

3) உட்புறத் தீவுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islands of Mexico". GeoNames. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2024.
  2. https://www.britannica.com/topic/list-of-islands-2041456

வெளியிணைப்புகள்[தொகு]