உள்ளடக்கத்துக்குச் செல்

மூலக்கூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூற்று (premise) என்பது ஒரு வாதத்தில் அடிப்படை உண்மைகளாக முன்வைக்கப்படும் கூற்றுக்கள் ஆகும்[1]. இந்த அடிப்படை உண்மைகளையும் ஏரண முறைமையும் கொண்டு வாதமும் அதன் முடிவுகளும் கட்டமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக:

  • மூலக்கூற்று 1: எல்லா மனிதருக்கும் இதயம் உண்டு.
  • மூலக்கூற்று 2: குமரன் ஒரு மனிதன்.
  • முடிவு: குமரனுக்கு ஒரு இதயம் உண்டு.

மேலே ஊகிக்கும் முறையால் (Deductive reasoning) குமரனுக்கு இதயம் உண்டு என்பது நிரூபிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Argument: a sequence of statements such that some of them (the premises) purport to give reasons to accept another of them, the conclusion" : The Cambridge Dictionary of Philosophy, 2nd Edition (Cambridge University Press), editor Robert Audi, 43.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று&oldid=2742496" இலிருந்து மீள்விக்கப்பட்டது