மூன்றுநபர் பாலுறவு
மூன்றுநபர் பாலுறவு (ஆங்கிலம்:threesome) என்பது மனித புணர்ச்சியில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கெடுக்கின்ற பாலியல் நிலையாகும்.[1][2] இதனை முக்கோண காதல் உறவாக கருதுகிறார்கள். மூன்றுநபர் பாலுறவு என்பது கூட்டுப் பாலுறவின் ஒருவடிவாகும், ஆனால் இதில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கெடுக்கின்றார்கள். இது மூன்று நண்பர்கள் மத்தியில் நிகழுகின்ற தனிப்பட்ட சூழ்நிலைகளாலும் அல்லது ஒரே ஒரு முறை அனுபவிக்கின்ற திட்டத்தினாலும் நடைபெறுகிறது.
இது பாலியல் கற்பனைகளில் பொதுவான ஒன்றாக கருதப்படுகிறது.[1] இந்த பாலியல் நிலை பாலுணர்வுக் கிளர்ச்சியகத்தில் பொதுவானதாகவும், திரைப்படங்களில் சற்று அரிதாகவும் காட்டப்படுகின்றன.
ஊடகங்களில்
[தொகு]மூன்றுநபர் பாலுறவு காட்சிகள் எ கிளாக்வொர்க் ஆரஞ்சு[3], அமெரிக்கன் சைக்கோ[4] மற்றும் தி வூல்ப் ஆப் வால் ஸ்டிரீட்[5] போன்ற உயர்தரமிக்க திரைப்படங்களில் இடம்பெற்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Suzanne G. Frayser, Thomas J. Whitby (1995). Studies in Human Sexuality: A Selected Guide. Libraries Unlimited. pp. 340–341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563081318. பார்க்கப்பட்ட நாள் October 3, 2013.
- ↑ Tasha R. Howe (2011). Marriages and Families in the 21st Century: A Bioecological Approach. John Wiley & Sons. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1405195010. பார்க்கப்பட்ட நாள் October 3, 2013.
- ↑ A Clockwork Orange threesome scene.Retrieved on 2015-10-24.
- ↑ American Psycho threesome scene.Retrieved on 2015-10-24.
- ↑ Stern, Marlow (27 December 2012). "The 21 Craziest Moments in 'The Wolf of Wall Street': Cocaine-Fueled Orgies and More". The Daily Beast.