உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாவது கண் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டு மலர் என்ற பணிக்கூற்றுடன் இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் ஆடி 2002 இதழாக வெளிவந்தது. விலை ரூபாய் 20.00.

ஆசிரியர்

[தொகு]
  • ச. ஜெய்சங்கர்

உதவி ஆசிரியர்கள்

[தொகு]
  • ர. லலினி
  • த. மலர்செல்வன்

ஆசிரியர் குழு

[தொகு]
  • கா. நிசாந்தன்.
  • யோ. கருனேந்திரா
  • து. கௌரீஸ்வரன்

தொடர்பு முகவரி

[தொகு]

30, பழைய வாடிவீட்டு வீதி, மட்டக்களப்பு

உள்ளடக்கம்

[தொகு]

இச்செய்தி இதழில் மருத்துவம், தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள், உள்ளுர் உணவுச் செய்முறைகள், திரைப்பட விமர்சனங்கள், இசைக்கருவிகள் பற்றிய அறிமுகம், பெரியார்கள் பற்றிய அறிமுகம், விவசாயம், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கருத்துச் சித்திரங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாவது_கண்_(இதழ்)&oldid=861410" இலிருந்து மீள்விக்கப்பட்டது