உள்ளடக்கத்துக்குச் செல்

மூக்கு குத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மூக்குத்தி அணிந்த தமிழ்நாட்டு பெண்

பெரும்பாலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கை செய்கின்றனர்.மூக்குத்தி (Nose-jewel ) என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.மூக்கின் எந்த பகுதியையும் தோலை அல்லது குருத்தெலும்புகள் மூடியிருக்கும் இடத்தில், பொதுவாக நகைகளை அணிந்து கொள்வதற்காக, மூக்குத்தி (மூக்கு குத்துதல்-நகை) என அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மூக்கு துளையிடல் வகைகளில் இது பொதுவானது..ஆனால் குழந்தை மூன்றாவதும் ஆண் வாரிசாகவே பிறந்தால் சிலர் மூக்கை துளைத்து மூக்குத்தி அணிவித்து சடங்கை செய்கின்றனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மூக்கு குத்துதல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கு_குத்துதல்&oldid=3449466" இலிருந்து மீள்விக்கப்பட்டது