மு.அப்துல் ஹமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு.அப்துல் ஹமீது (பிறப்பு: மார்ச்சு 16 1937), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரும் கவிஞரும், மேடைப் பாடகரும், தாராபுரம் மனித நேய மன்றத்தின் தலைவருமாவார்.

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்[தொகு]

  • நகைச்சுவை நல்லுரைகள்
  • இஸ்லாம் காட்டும் மனித நேயம்
  • மாணவர் வாழ்வு மாண்பு பெற

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு.அப்துல்_ஹமீது&oldid=2716380" இருந்து மீள்விக்கப்பட்டது