முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°14′06″N 78°45′36″E / 9.2351°N 78.7600°E / 9.2351; 78.7600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1984
Parent institution
முஹம்மது சதக் அறக்கட்டளை
அமைவிடம், ,
9°14′06″N 78°45′36″E / 9.2351°N 78.7600°E / 9.2351; 78.7600
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி (Mohamed Sathak Engineering College), என்பது 1984 இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். இது கீழ்க்ககரையில் அமைந்துள்ளது.[1] இது சென்னை முஹம்மது சதக் அறக்கட்டளை நிதியால் அமைக்கப்பட்டது. இக்கல்லூரியானது 1984 அக்டோபரில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா". Dinamalar. 2022-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்