முஸ்லிம் வீக்லி (தமிழ் இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் வீக்லி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இவ்விதழில் பெயர் ஆங்கிலத்தில் காணப்பட்டாலும்கூட, இதுவொரு தமிழ் இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அப்துல் காதர்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய உலக செய்திகளுக்கும், இசுலாமிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. அரசியல் விடயங்களும் கையாளப்பட்டிருந்தது. இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகளும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.