முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி-முன் தோற்றம்

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள மேலப்பாளையம் எனும் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்றாகும். இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புகள் வரை கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளியில் ஆண், பெண் என்று இரு பாலரும் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக காஜாமொய்தீன் என்பவர் இருந்து வருகிறார்.

இப்பள்ளியின் அஞ்சல் முகவரி:

114, நேதாஜி ரோடு, மேலப்பாளையம், திருநெல்வேலி-627005 தொலைபேசி எண்: (0462) 2352708

வெளி இணைப்புகள்[தொகு]