முஸ்லிம் சுடர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் சுடர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எம். ஏ. அக்பர்.

இவர் சுதந்திரக் கதிர், இளம்பிறை. உரிமைக்குரல் போன்ற இதழ்களில் இணையாசிரியராகப் பணியாற்றி 1988ல் காலமானார்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.