முழூடாத துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளையின் வகைகள்: முழூடாத துளை (இடது), முழூடு துளை (நடுவில்), இடைமறி துளை (வலது).

முழூடாத துளை என்பது வேலைபொருளின் மறுபக்கத்தை சிதைக்காமல், ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மட்டும் குடையப்படும் துளை ஆகும். அதாவது முழுமையாக ஊடுருவப்படாத துளையைதான் முழூடாத துளை ஆகும். இவ்வாறு துளையிடப்பட்ட வேலைபொருளின் மறுபக்கத்தில், அந்த துளையை காண இயலாது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழூடாத_துளை&oldid=3494408" இலிருந்து மீள்விக்கப்பட்டது