உள்ளடக்கத்துக்குச் செல்

முழு நிலவரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு  முழு நிலவரைபடம் என்பது அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள மற்றொரு வரைபடத்தின் எல்லைகளை வரையறுக்கிறது.[1] இவ் வரைபடம் பொதுவாக புவியியல் பகுதிகளை மட்டுமே உணர்த்தும். குறிப்பிடத்தக்க விவரங்களை உணர்த்துவது இல்லை.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. "overview map - GIS Dictionary". Archived from the original on 2016-05-07. பார்க்கப்பட்ட நாள் 2016-04-24.
  2. "Cartographic design: Inset maps | ArcGIS Blog". பார்க்கப்பட்ட நாள் 2016-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_நிலவரைபடம்&oldid=3568203" இலிருந்து மீள்விக்கப்பட்டது