முழக்கம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முழக்கம் இந்தியா, சென்னையிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • செய்குத்தம்பி.

இவர் செய்குத்தம்பிப் பாவலரின் தம்பி பேரன்.

பணிக்கூற்று[தொகு]

அரசியல் இலக்கிய மாதமிருமுறை

உள்ளடக்கம்[தொகு]

இது அரசியல், இலக்கியம் என்றடிப்படையில் அமைந்தமையினால் இந்திய அரசியல் பற்றிய ஆக்கங்களையும், செய்திகளையும் உள்ளடக்கியிருந்தது. மேலும், விழிப்புணர்வூட்டத்தக்க கவிதை, கதை, கட்டுரைகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழக்கம்_(சிற்றிதழ்)&oldid=740351" இருந்து மீள்விக்கப்பட்டது