உள்ளடக்கத்துக்குச் செல்

முற்றுகைப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முற்றுகைப் போராட்டம் என்பது எதிர்ப்புப் போராட்ட வகைகளில் ஒன்றாகும். இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் குறிப்பிட்ட அரசு அலுவலகத்தையோ அல்லது அத்துடன் தொடர்புடைய அலுவலகத்தையோ அல்லது அரசின் உயர் அதிகாரியையோ செயல்பட விடாமல் கூட்டமாகச் சென்று முற்றுகையிடும் வழியிலான ஒரு போராட்டமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றுகைப்_போராட்டம்&oldid=2751261" இலிருந்து மீள்விக்கப்பட்டது