முர்ரா
Appearance
முர்ரா என்பது இந்திய எருமை வகைகளில் ஒன்றாகும். இது டெல்லி எருமை என்றும் அறியப்படுகிறது. இவ்வகை எருமை காளைகளின் விந்தணுக்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. [1]
இந்த எருமை வகையானது டெல்லி மற்றும் கிழக்குப் பஞ்சாப்பினை சேர்ந்தது. வளைவு கொண்ட கொம்புகளுடனும், பருத்த மடியுடனும் காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 5.6 படி பால் கொடுப்பதாக கலைக்களஞ்சியம் கூறுகிறது. இதன் பாலிருந்து வெண்ணெய் அதிகம் எடுக்கலாம்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "காளையின் விந்தணுவை விற்று ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி மாலைமலர்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-12.