உள்ளடக்கத்துக்குச் செல்

முராரி மோகன் ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முராரி மோகன் ஜா
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்பராசு பாத்மி
தொகுதிகியோதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 அக்டோபர் 1957 (1957-10-10) (அகவை 67)[1]
தர்பங்கா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராம் சாதி குமாரி
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்
  • சசி பூசண் ஜா (தந்தை)
  • சூரிய தாரா தேவி (தாய்)
வாழிடம்(s)தர்கார், தர்பங்கா
வேலைஅரசியல்வாதி

முராரி மோகன் ஜா (Murari Mohan Jha) பீகாரின் தர்பங்காவினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஜா 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு, தனது நெருங்கிய போட்டியாளரான இராச்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அப்துல் பாரி சித்திகியைத் தோற்கடித்தார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Murari Mohan Jha Keoti Candidate". News18.
  3. "Murari Mohan Jha(Bharatiya Janata Party(BJP)):Constituency- KEOTI(DARBHANGA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  4. "Murari Mohan Jha Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  5. "दरभंगा में BJP ने जिस मुरारी मोहन झा को दिया सबसे अंत में टिकट, RJD के कद्दावर नेता सिद्दीकी को केवटी सीट से दी मात". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முராரி_மோகன்_ஜா&oldid=3981426" இலிருந்து மீள்விக்கப்பட்டது