மும்மெத்தில்பென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மும்மெத்தில்பென்சீன்கள் (Trimethylbenzenes) என்பவை பென்சீன் வளையத்தில் மூன்று மெத்தில் (–CH3) குழுக்கள் பதிலீடுகளாக இணைந்துள்ள அரோமாட்டிக் ஐதரோகார்பன்களைக் குறிக்கின்றன. [1][2] வெவ்வேறு வகையான நிலைகளில் இவை இணைந்து மூன்றுவகையான C9H12 என்ற ஒரே மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட கட்டமைப்பு மாற்றியன்களாக உருவாகின்றன. இவை அனைத்தும் C3-பென்சீன்கள் என்று குழுவில் இடம்பெறுகின்றன. இம்மூன்றில் மெசிட்டிலீன் என்ற சமபகுதியம் நன்கு அறியப்படுகிறது. [3]

மும்மெத்தில்பென்சீன்கள்
பொதுப் பெயர் 1,2,3- மும்மெத்தில்பென்சீன் சூடோகியூமின் மெசிட்டிலீன்
திட்டப் பெயர் 1,2,3-மும்மெத்தில்பென்சீன்
மும்மெத்தில்பென்சீன்
1,2,4-மும்மெத்தில்பென்சீன்
சமச்சீரற்ற.மும்மெத்தில்பென்சீன்
1,3,5-மும்மெத்தில்பென்சீன்
சமச்சீர்.-மும்மெத்தில்பென்சீன்
கட்டமைப்பு வாய்ப்பாடு
சிஏஎசு எண் 526-73-8 95-63-6 108-67-8

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acute Exposure Guideline Levels for Selected Airborne Chemicals: Volume 13". The National Center for Biotechnology Information. ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
  2. "Trimethylbenzene - all isomers". The Scottish Environment Protection Agency. apps.sepa.org.uk. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
  3. "1,3,5-Trimethylbenzene". Sigma-Aldrich Co. LLC. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மெத்தில்பென்சீன்&oldid=3344006" இலிருந்து மீள்விக்கப்பட்டது