உள்ளடக்கத்துக்குச் செல்

முபல்லீக் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா திருச்சியிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

[தொகு]
  • தை. குல்ஜாரி

பொருள்

[தொகு]

'முபல்லீக்' என்ற அரபுப் பதம் 'அறிவிப்பாளர்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

[தொகு]

இசுலாமிய கொள்கை விளக்க ஏடாக இருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முபல்லீக்_(சிற்றிதழ்)&oldid=740346" இலிருந்து மீள்விக்கப்பட்டது