முன் இயோசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன் இயோசின் என்பது இயோசின் காலத்தின் முற்பகுதியாகும். இது 55.8 ± 0.2 முதல் 48.6 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலமாகும். ஆங்கிலத்தில் இக்காலகட்டம் யப்ரிசின் (Ypresian) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் பெல்சியத்திலுள்ள யப்பிரிசு என்ற ஊரின் நினைவாகக் சூட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_இயோசீன்&oldid=2742618" இலிருந்து மீள்விக்கப்பட்டது