முன்னுரிமைப் பங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னுரிமைப் பங்கு (preference share) என்பது குறிப்பிட்ட வட்டி மட்டும் வழங்கும் ஒரு நிறுவனப்பங்குத் தொகை. கடன் ஆவணத்திற்கும் பொதுப்பங்கிற்கும் இடைப்பட்டது. நிறுவனம் கலையும் பொழுது, கடைசியாகக் கொடுக்கப்படுவது.[1]

வகைகள்[தொகு]

முன்னுரிமைப் பங்குகள் மூன்று வகைப்படுகின்றன.

குவி முன்னுரிமைப் பங்கு[தொகு]

பங்காதாயம் செலுத்தப் பெறாத பங்கு.

குவியா முன்னுரிமைப் பங்கு[தொகு]

ஒவ்வோராண்டும் போதுமான ஆதாயம் கிடைத்தாலே, இதற்குப் பங்காதாயம் கிடைக்கும்.

மீள் முன்னுரிமைப் பங்கு[தொகு]

தன் வாழ்நாளில் ஒரு நிறுவனம் திருப்பித் தருவது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அ.கி.மூர்த்தி (1994). வணிகவியல் அகராதி. மணிவாசகர் பதிப்பகம். பக். 89. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னுரிமைப்_பங்கு&oldid=2041799" இலிருந்து மீள்விக்கப்பட்டது